8 வயதிலே வரலாற்று சாதனை படைத்த லண்டன் தமிழ் சிறுமி

லண்டன் வாழ் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் தனது எட்டு வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளார். இவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய கதை இதோ! 2020 ஆம் சிறுமி போதனாவின் தந்தை சிவானந்தன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நண்பர் தற்போது குடியிருக்கும் வீட்டை விட்டு மற்றொரு வீட்டு மாறியுள்ளார். இதன்போது பழைய வீட்டிலிருந்து பொருட்களை எல்லாம் புது வீட்டிற்கு எடுத்து செல்ல … Continue reading 8 வயதிலே வரலாற்று சாதனை படைத்த லண்டன் தமிழ் சிறுமி